Thursday, April 26, 2007

(சல்)லாபம் - 1

நான் ஜர்னலிஸ்ட் களை மதிப்பவன், அவர்களுடைய படைப்புகளை எண்ணி வியப்பவன்.

நிறைய நேரம் செலவு செய்து அவர்களுடைய கட்டுரைகளை, செய்திகளை படிக்கிறவன்.

அவர்களுக்கு நம்மனால எதாவது (கைம்மாறு) செய்யமுடியுமா என்று தோன்றியதில் கிடைத்த ஐடியா தான் இது. இதில் அவர்களின் திறமைகளையும், நுணுக்கங்களையும் புகைப்படத்துடன் போடுவதே நோக்கம்.

அப்பாடா மூனுமாசமா நினைத்ததை இன்று பிஸ்மில்லான்னு போட்டாச்சு...

கொசுறு:கவர்ச்சிகரமான, இளமைதுள்ளும் புகைப்படங்கள் அதிகம் வருமாறு பார்த்துக்கொள்கிறேன்பா.

No comments: